மாற்று மத நண்பர்களை சந்திக்கும் நிகழ்ச்சி
Wednesday, January 25th, 2012
குவைத் சிட்டி: குவைதில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராடர்நிட்டி ஃபாரம் சார்பாக அதன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து சொல்லும் தாவா பணி கடந்த டிசம்பர் மாத இறுதியில் குவைதில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
குறிப்பாக அப்பாஸியா, அபுகலிபா, மினாப்துல்லாஹ் போன்ற இடங்களில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்களை சந்தித்து அவர்களிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தார்கள். மேலும் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக குரான் மற்றும் இஸ்லாம் சம்பந்தபட்ட புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டது.
A neo social movement for a new India of equal rights to all Indians

















































