அதிரையில் தீ விபத்து - மீட்புப் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்
Wednesday, January 25th, 2012
தேவை தீயணைப்பு நிலையம் :
அதிரையில் தீவிபத்து தொடர்வதும் மக்கள் அணைத்த பிறகு தீயணைப்பு துறையினர் வருவதும் தொடர் கதையாகவே உள்ளது . அது போல் தான் இன்றும் தீயணைப்பு துறையினர் காலதாமதமாகவே வந்தனர் .இந்நிலையை மாற்ற நமதூர்க்கு 'தீயணைப்பு நிலையம் ' இன்றியமையாததே இதற்காக நாம் ஒன்றிணைந்து முயல வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய வலியுறுத்துகிறது .
A neo social movement for a new India of equal rights to all Indians

















































